முதல் நிலைத்தொழிலைக் காட்டிலும் இரண்டாம் நிலைத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன்?
Answers
Answered by
3
முதல் நிலைத் தொழிலைக் காட்டிலும் இரண்டாம் நிலைத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க காரணம்
முதல் நிலைத் தொழில்
- முதல் நிலைத் தொழில் என்பது இயற்கை முறையில் விவசாயம் செய்து அதன் மூலம் நேரடியாக வளங்களைப் பெற்ற மனிதர்கள் தங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்கள் முதலியனவற்றினை பூர்த்தி செய்து கொள்ளும் தொழில் ஆகும்.
இரண்டாம் நிலைத் தொழில்
- முதல் நிலைத் தொழிலில் இருந்து பெறப்படும் மூலப் பொருட்களை நுகர்வோர் பொருட்களாக மாற்றுவது இரண்டாம் நிலைத் தொழில் ஆகும்.
- இது உற்பத்திப் பொருளே ஒருவரின் தேவைக்காக மட்டும் இல்லாமல் பலரின் தேவையினை நிறைவு செய்வதாக உள்ளது.
- எனவே முதல் நிலைத் தொழிலைக் காட்டிலும் இரண்டாம் நிலைத் தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
- இரண்டாம் நிலைத் தொழிலில் உற்பத்தி மற்றும் தொழில் துறை நடவடிக்கைகள் அடங்கும்.
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago