வான்தூனனின் வேளாண் கோட்பாட்டின் அனுமானங்களில் ஏதேனும் 2 எழுதுக.
Answers
Answered by
0
வான் தூனனின் வேளாண் கோட்பாட்டின் அனுமானங்கள்
- நகரம் தனித்த நிலையில் இருக்கும்.
- இது எல்லா விதத்திலும் தன்னிறைவு பெற்றதாக இருக்கும்.
- இதற்கு வெளிப்புற செல்வாக்கு ஏதும் இருக்காது.
- இது தனித்த நிலை ஆனது ஆக்கிரமிப்பற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது.
- இந்த நிலப்பகுதி முழுவதும் ஆறுகளாலோ, மலைகளாலோ குறுக்கிடாத சமமான புவிப்பரப்பை கொண்டு உள்ளது.
- இப்பகுதி முழுவதும் மண்ணின் தன்மையும் காலநிலையும் ஒரே சீரான நிலையில் காணப்படுகிறது.
- விவசாயிகள் தாங்கள் உற்பத்திச் செய்த பொருட்களை மாட்டு வண்டிகள் மூலம் மத்திய நகர் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர்.
- இங்கு சாலைகள் இருக்காது.
- பாதைகள் மட்டுமே காணப்படும்.
- விவசாயிகள் அதிகபட்ச லாபத்திற்காக செயல்படுகிறார்கள்.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Computer Science,
4 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago