ஒவ்வொரு…………ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 14 நிமிடங்களில் ஆ) 14 நாட்களில்
இ) 14 மாதங்களில் ஈ) 14 ஆண்டுகளில்
Answers
Answered by
1
Answer:
3 is the correct option and answer....
Answered by
0
14 நாட்களில்
- கலாச்சாரம் என்பது மக்களுடைய வாழ்க்கை முறையின் பண்புகளை விவரிப்பது ஆகும்.
- கலாச்சாரத்தினை பரப்பும் மிக முக்கிய கருவியாக மொழி உள்ளது.
- தகவல் தொடர்பிற்கு மொழியே மிகவும் முக்கியமான கருவியாக உள்ளது.
- மொழி ஆனது எழுத்து மற்றும் பேச்சு வடிவம் கொண்டது.
- உலகில் பல மொழிகள் வெறும் பேச்சு வடிவமாக மட்டுமே உள்ளது.
- உலகில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும் ஒரு சில மொழிகள் தவிர மற்ற மொழிகள் நிலைப் பெற்று இருப்பது இல்லை.
- ஒரு கணிப்பின்படி இந்த நூற்றாண்டின் முடிவில் உலகின் பாதிக்கும் மேற்பட்ட (7000) மொழிகள் அழிந்து விடும் என நம்பப்படுகிறது.
- ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு மொழி இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
India Languages,
9 months ago
Social Sciences,
1 year ago