மங்கோலாய்டிலிருந்து இருந்து காகசாய்டு எவ்வாறு வேறுபடுகிறது ?
Answers
Answered by
0
Answer:
Plz post in Hindi or English can't understand this language
Answered by
0
மங்கோலாய்டு
- மங்கோலாய்டின் தோலின் நிறம் ஆனது குங்குமம் முதல் மஞ்சள் பழுப்பு நிறம், சென்னிறம் வரை உள்ளது.
- இவர்கள் நடுத்தர உயரம் முதல் நடுத்தர குறைவான உயரம் வரை உள்ளனர்.
- இவர்கள் பக்கவாட்டில் அமைந்த மற்றும் நேரான உடல் அமைப்பினை கொண்டு உள்ளனர்.
- பி இரத்த வகை அதிகமாக உள்ளது.
காகசாய்டு
- காகசாய்டின் தோலின் நிறம் ஆனது இளஞ்சிவப்பு வெள்ளை முதல் ஆலிவ் பழுப்பு நிறம் வரை உள்ளது.
- இவர்கள் நடுத்தர உயரம் முதல் அதிகமான உயரம் வரை உள்ளனர்.
- இவர்கள் நேரான பக்கவாட்டில் மெல்லிய வளைவுடன் கூடிய உடல் அமைப்பினை கொண்டு உள்ளனர்.
- பி வகையினை விட ஏ வகை இரத்தம் அதிகமாக உள்ளது.
Similar questions