தோடாஸ் பற்றி சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
தோடர்கள் (தோடாஸ்)
- தோடர்கள் பழங்குடியின குடும்பத்தில் உள்ள ஆண்களின் முக்கிய தொழில் எருமை மந்தைகளை மேய்ப்பது மற்றும் பால் கறப்பது முதலியன ஆகும்.
- தோடர் பழங்குடியின மக்கள் உடைய குடியிருப்புப் பகுதிக்கு முண்ட்ஸ் என்று பெயர்.
- தோடர் பழங்குடியின மக்கள் எந்த ஒரு கடவுளையும் வணங்குவது கிடையாது.
- இவர்கள் உணர்வினால் பிரபஞ்சத்துடன் தாெடர்பில் உள்ளனர்.
- இவர்கள் நிலம் மற்றும் இயற்கை சூழலுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்களாக உள்ளனர்.
- தமிழ் நாட்டில் தோடர் பழங்குடியின மக்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.
- தோடர் பழங்குடியின மக்கள் குறைவாக உள்ளனர்.
- தற்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின மக்கள் மட்டுமே உள்ளனர்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
English,
1 year ago
Math,
1 year ago