கலாச்சார மண்டலத்தை வரையறுத்து அதன் முக்கிய பிரிவுகளை குறிப்பிடுக
Answers
Answered by
1
கலாச்சார மண்டலம்
- பொதுவான மற்றும் தனித்துவம் உடைய கலாச்சார அதிகாரம் கொண்ட பூமியின் ஒரு பகுதிக்கு கலாச்சார மண்டலம் என்று பெயர்.
- கலாச்சார பிரதேசங்களை வரையறுக்க எவ்வளவு எண்ணிக்கையிலான கலாச்சாரக் கூறுகளும் பயன்படுத்தப்படலாம்.
- எடுத்துக் காட்டாக உலக நில வரைபடத்தில் மதங்களின் குறிக்கும் போது தெற்காசியா பகுதிகளில் தீட்டப்படும் வண்ணம் அந்த பகுதிகளில் இந்து மதம் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.
- அது போலவே வட ஆப்பிரிக்கா மற்றும் தென் மேற்கு ஆசியா பகுதிகளில் மில்லியன் கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பில் பரவி உள்ள இஸ்லாம் மதமும் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கும்.
- கலாச்சார மண்டலங்கள் மிகச் சிறிய, நடுத்தர, மிகப் பெரிய என 3 வகையாக பிரித்து வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
Answered by
0
Answer:
Similar questions
World Languages,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago