மரபுசார் எல்லைக் கோடுகளின் வகைப்பாட்டை விவரிக்கவும்.
Answers
Answered by
0
Council of Higher Secondary Education
Answered by
0
முந்தைய எல்லைக் கோடுகள்
- அரசியல் கலாச்சார ஆட்சிப் பகுதிக்கு முன் வரையப்பட்டவை முந்தைய எல்லைக் கோடுகள் ஆகும்.
- (எ.கா) ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லைக்கோடுகள்
பின் தொடரும் எல்லைக்கோடுகள்
- கலாச்சார ஆட்சி பகுதி ஆனது முழு வளர்ச்சியுற்ற போது, அந்த அரசியல் எல்லைக் கோடுகள் சர்ச்சைக்கு உரியவை ஆகும்.
- (எ.கா) ஐரோப்பிய நாடுகள்
அடுக்கமைவு எல்லைக் கோடுகள்
- ஒரு அரசியல் எல்லைக் கோட்டின் எல்லைக் கோட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரப் பகுதியினை பிரிக்கும் போது, எல்லைக்கு அப்பால் அதே இனத்தினை சார்ந்த மக்கள் உள்ளனர்.
- (எ.கா) பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி
எஞ்சிய எல்லைக் கோடுகள்
- புத்தகங்களில் மட்டுமே காணப்படும் வரலாற்று எல்லைக் கோடுகள்
- (எ.கா) பெர்சியா, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையே இருந்த எல்லைக் கோடுகள்
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago