எது சரியாக பொருந்தியுள்ளது?
அ) ஆஸ்ட்ரிக் - முண்டா, மான் கிமர்.
ஆ) சீன - ஹிந்தி, உருது, சமஸ்கிருதம்.
இ) இந்தோ - ஆரியன் - திபெத்தியன்-போடோ, கரேன், மணிப்பூரி போன்றவை.
ஈ) திராவிட- சமஸ்கிருதம், கரேன், மணிப்பூரி முதலியன
Answers
Answered by
1
ஆஸ்ட்ரிக் - முண்டா, மான் கிமர்
- கலாச்சாரத்தினை பரப்பும் மிக முக்கிய கருவியாக மொழி உள்ளது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் அதிக மொழி (839) பேசும் மக்கள் உள்ளனர்.
- அதற்கு அடுத்த இடத்தில் (780) இந்தியா உள்ளது.
- இந்தியாவில் பல பேசப்பட்டாலும் 97 % மக்களால் 23 முக்கிய மொழிகள் மட்டுமே பேசப்படுகிறது.
- இந்திய மொழிகளில் 4 மொழிக் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- அவை ஆஸ்ட்ரிக் - முண்டா, மோன் – கிமர்.
- திராவிடம் : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டி, குருக், ஓரியன் முதலியன.
- சைனோ - திபெத்திய : போடோ, கரின், மணிப்பூரி முதலியன.
- இந்தோ - ஆரிய : ஹிந்தி, உருது, சமஸ்கிருதம் முதலியன.
Similar questions