ஒரு மண்டலம் ஒரு சாலைப் (OBOR) பற்றி சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
1
ஒரே மண்டலம் ஒரே சாலை (OBOR)
- சீனா நாட்டின் உள்நாட்டு சமூக பொருளாதார தன்மையினை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விரோத செயல்களான அதிரும் திடீர் விளைவுகளைப் புரிந்து கொள்கிறது.
- அதன் மூலம் சீனா நாடு அதன் உடைய முக்கிய ஐரோப்பிய தோழமை நாடுகளை இணைக்கும் டிரான்ஸ் - கான்டினெண்டல் வர்த்தக பாதைகளை ஏற்படுத்துவதில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்கிறது.
- மேலும் ஆப்பிரிக்கா நாட்டின் பொருளாதார வளர்ச்சி உடன் உள்ள சீனா நாட்டின் அணுகு முறையினை பாதுகாக்க மற்றும் சீனாவின் கடல் சார் தகவல் தொடர்பினை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- ஒரே மண்டலம் ஒரே சாலை மூலம் ஏற்படும் வளர்ச்சி ஆனது பெய்ஜிங் நகரின் தொழில் துறை உற்பத்தியினை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar questions