மெக்கிண்டர் எவ்வாறு புவியைப் பிரித்தார்? அதைப் பற்றிச் சுருக்கமாக விளக்கவும்.
Answers
Answered by
0
மெக்கிண்டர் புவியினை பிரித்த விதம்
- மெக்கிண்டர் புவியினை 3 அடுக்குகளாக பிரித்து உள்ளார்.
- அவை மைய நிலப் பகுதி, உள் அல்லது விளிம்பு பிறைப் பகுதி மற்றும் வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி ஆகும்.
மைய நிலப் பகுதி
- வடக்கில் ஆர்டிக் பகுதிகள் மற்றும் 3 பக்கங்களிலும் மலைகள் முதலியனவற்றினால் கிழக்கு ஐரோப்பாவின் உள்பகுதி மற்றும் ஆர்டிக் வடிகால் பகுதி ஆனது சூழப்பட்டு உள்ளது.
உள் அல்லது விளிம்பு பிறைப் பகுதி
- ஐரோப்பா மற்றும் ஆசியாவை ஒட்டி உள்ள மைய நிலப்பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் சகாராவின் வடக்கு பகுதி.
வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி
- ஆப்பிரிக்காவில் சகாராவின் தெற்குப் பகுதி, வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவினை உள்ளடக்கிய பகுதி ஆகும்.
Answered by
0
Answer:
Similar questions