India Languages, asked by ranbiraujla9871, 10 months ago

சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான நடைமுறைகளை விளக்குக.

Answers

Answered by sasipriyan
1

Answer:

please translate to English

Answered by steffiaspinno
1

சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான நடைமுறைக‌ள்

பா‌தி‌ப்பு கு‌றி‌த்த ஆ‌‌ய்வு செ‌ய்த‌ல்

  • முன்மொழியப்பட்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தேவையா, தேவை யென்றால் எந்த நிலையில் தேவை என்பதை ஆ‌ய்வு செ‌ய்த‌ல்.  

நோ‌க்க‌ம்

  • சு‌ற்று‌ச்சூழ‌ல் தாக்கங்களை விளைவிக்கும் காரணிகளைக் கண்டறிதல் இத‌ன் நோ‌க்க‌ம் ஆகு‌ம்.  

தாக்கத்தை ஆராய்தல்

  • முன்மொழியப்பட்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தாக்கத்தைக் கண்டறிந்து அதன் முக்கியத்துவத்தை மதிப்பிடல் வே‌‌ண்டு‌ம்.  

ம‌ட்டு‌ப்படு‌த்துத‌ல்

  • இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நிர்ணயிக்கப்பட்ட திட்டப் பணிகளின் சாத்தியமான பாதகமான சுற்று‌ப்புற சூழல் விளைவுகளை குறைக்கவும் தவிர்க்கவும் பரிந்துரை செய்கிறது.

அ‌‌றி‌க்கை

  • இந்த நிலையில் ஆய்வுகளின் முடிவுகளை ஒரு அறிக்கையாக தயார் செய்து முடிவு எடுக்கும் அதிகாரிகள் அல்லது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்குதல்.
Similar questions