விழு(Drop), மூடு(Cover), பிடி (Hold) என்பது எதன் முக்கிய மாதிரிப் பயிற்சி?
அ) தீ ஆ) நிலநடுக்கம்
இ) மின்னல் ஈ) வெள்ளம்
Answers
Answered by
0
Answer:
idk because stomata is present in plants
Answered by
2
நிலநடுக்கம்
- விழு (Drop), மூடு (Cover), பிடி (Hold) என்பது நிலநடுக்கம் ஏற்படும் போது நம்மை காக்க செய்ய வேண்டிய முக்கிய மாதிரிப் பயிற்சி ஆகும்.
- நிலநடுக்கம் என்பது பூமிக்கு அடியில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக அதன் சக்தி வெளியேற்றப்படும் போது ஏற்படும் அதிர்வு ஆகும்.
- இதனால் நிலத்தில் சிறியது முதல் பெரியது வரையிலான விரிசல்கள் ஏற்படும்.
- சில சமயம் பூமி பிளந்தது போல் பெரிய அளவிலான பள்ளங்கள், நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- நில நடுக்கம் ஏற்படும் போது தரையில் விழுந்து படுக்க வேண்டும்.
- ஏதேனும் ஒரு உறுதியான பொருளினை பிடித்தல் வேண்டும்.
- திறந்த வெளியில் இருக்கும் போது கம்பங்கள், மரங்களுக்கு அருகில் நிற்க கூடாது.
- காரில் பயணம் செய்யும் நிலநடுக்கம் ஏற்பட்டால் காரினை நிறுத்தி கண்ணாடியை மூடி காரினுள் இருக்க வேண்டும்.
Similar questions
Economy,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
Math,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago