India Languages, asked by kishorelalit5270, 11 months ago

தீ விபத்தைத் தடுக்கும் வழி முறைகளில் ஏதேனும் மூன்றினை எழுது.

Answers

Answered by steffiaspinno
0

தீ விபத்தைத் தடுக்கும் வழி முறைக‌ள்

  • ‌‌அலுவலக‌ங்க‌ள், க‌ல்லூ‌ரிக‌ள் ம‌ற்று‌ம் வீடுக‌ளி‌ல் தீ அணை‌ப்பா‌ன் அவ‌சிய‌ம் வைத்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.
  • அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ‌
  • தீ‌ப்‌பிடி‌க்க‌க்கூடிய பொரு‌ட்களை பாதுகா‌ப்பான இட‌ங்க‌ளி‌ல் வை‌க்க வே‌ண்டு‌ம்.
  • உல‌ர்‌ந்த ‌கிளைக‌ள் ம‌ற்று‌ம் இலைகளை சா‌க்கடை ம‌ற்று‌ம் கு‌ழிக‌ளி‌ல் இரு‌‌‌ந்து வெ‌ளியே‌ற்றுத‌ல் வே‌ண்டு‌ம்.‌
  • எ‌ளி‌தி‌ல் ‌‌தீ‌ப்ப‌ற்‌றி‌க் கொ‌ள்ள‌க்கூடிய தாவர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌வீடு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் ஒரு பாதுகா‌ப்பான பகு‌தி‌யினை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • ‌வீ‌ட்டி‌‌ன் அரு‌கி‌ல் உ‌ள்ள 3 ‌மீட்ட‌ர் உயர‌த்‌தி‌ற்கு‌ம் குறைவான உயர‌ம் உடைய மர‌ங்க‌ளி‌ன் ‌கிளைகளை வெ‌ட்டி ‌விட வே‌ண்டு‌ம். ‌
  • வீ‌ட்டி‌ற்கு அருகே உ‌ள்ள பா‌சிக‌ள் ம‌ற்று‌ம் தாவர‌ங்க‌ளி‌ன் உல‌ர்‌ந்த ‌கிளைகளை வெ‌ட்டி‌ விட வே‌ண்டு‌ம்.  
Similar questions