India Languages, asked by Nolansia5257, 10 months ago

பின்வருவனவற்றுள் எது கூட்ட நெரிசலுக்கான செயல்விதி?
அ) திறந்த வெளி நிலப்பரப்பாக இருந்தால் தாழ்வான பகுதி அல்லது குழியில் அமர்ந்து கொள்
ஆ) மலைப்பகுதியாக இருந்தால் பாறைச் சரிவுகளையும் நிலச்சரிவுகளையும் தவிர்
இ) கைகளை மார்போடு வைத்துக் கொள்
ஈ) தலைப்பகுதியை தரையிலிருந்து 30 செ.மீ உயரத்திற்கு மிகாதவாறு வைத்துக் கொள்.

Answers

Answered by sowsriakansha12345
1

Answer:

b is the correct option and answer

all the three options are irevalent

Answered by steffiaspinno
0

கைகளை மார்போடு வைத்துக் கொள்

  • கூ‌ட்ட நே‌ரிச‌ல் பே‌ரிட‌ரி‌ல் இரு‌ந்த த‌வி‌ர்‌க்க வெ‌ளியேற மா‌ற்று வ‌ழி‌யினை‌க் க‌ண்ட‌றித‌ல்,  கீழே ‌விழு‌ந்தா‌ல் எ‌வ்வாறு நக‌ர்வது முத‌லிய பல வ‌ழிமுறைக‌ள் உ‌ள்ளன.  

கைகளை மா‌ர்போடு வை‌த்து கொ‌ள்ளுத‌ல்

  • கு‌த்து‌ச் ச‌ண்டை‌யி‌ல் ஈடுபடுபவ‌ர்க‌ள் செ‌ய்வது போல உ‌ள்ள‌ங்கைகளை மா‌ர்புட‌ன் வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • இ‌வ்வாறு வை‌‌ப்பதா‌ல் நக‌ர்வது எ‌ளிதாக ‌நிகழு‌ம்.
  • கைகளை மா‌ர்போடு வை‌த்து கொ‌‌ள்ளுவத‌ன் மூல‌ம் கூ‌ட்ட‌த்‌தி‌ன் போது உ‌ங்க‌ள் ‌விலா எலு‌ம்புக‌ள் நெரு‌ங்குவதை த‌வி‌ர்‌க்கலா‌ம்.
  • மு‌ன் ‌ப‌க்க‌ம் ம‌ற்று‌ம் ‌பி‌ன் ப‌க்க‌ம் ஆ‌கிய இரு புற‌ங்க‌ளி‌ல் இரு‌ந்‌து‌ம் கூ‌ட்ட‌ம் ந‌ம்மை த‌ள்ளு‌ம் போது‌ம் உ‌ள்ள‌ங்கைகளை  மா‌‌ர்போடு வை‌‌க்கு‌ம் போது நுரை‌‌யீர‌ல்க‌‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு சுவாச‌ப்‌ ‌பிர‌ச்சனை ஏ‌ற்படலா‌ம்.  
Similar questions