குறைந்த அளவுத் தீ பரவும் வேகம்
அ) 1 – 3 மீ / நொடி ஆ) 3 – 5 மீ / நொடி
இ) 4 – 6 மீ / நொடி ஈ) 6 – 8 மீ / நொடி
Answers
Answered by
1
Explanation:
Good morning
Have a great day
Be happy and healthy ❤️
^_________^
குறைந்த அளவுத் தீ பரவும் வேகம்
அ) 1 – 3 மீ / நொடி ஆ) 3 – 5 மீ / நொடி
இ) 4 – 6 மீ / நொடி ஈ) 6 – 8 மீ / நொடி
Answered by
0
1 – 3 மீ / நொடி
- காட்டுத் தீயானது வறண்ட வானிலையில் ஏற்படும் மின்னல், மனிதனின் அலட்சியமான செயல், வெப்பம் மற்றும் சில காரணங்களால் உருவாகிறது.
- தீ விபத்தினால் கட்டிடங்கள், மரப் பாலங்கள், மின் மற்றும் தகவல் தொடர்பு கம்பிகள், எண்ணெய் மற்றும் எரிபொருள் கிடங்குகள் முதலியன அழிவிற்கு உள்ளாகின்றன.
- தீ விபத்தினால் உடைமை இழப்பு மட்டுமின்றி சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படும்.
- குட்டையான தாவரங்கள் மற்றும் மரங்களை வறண்ட காலங்கள் மற்றும் காற்று வீசக்கூடிய காலங்களில் தீ விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்படுகின்றன.
- குறைந்த பட்ச தீ பரவும் வேகம் 1- 3 மீ / வி ஆகும். அதிகபட்ச தீ பரவும் வேகம் 100 மீட்டர் / வினாடி ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago