நாம் ஏன் உப்பு நீரைக் காட்டிலும் நன்னீரில் வேகமாக மூழ்குகிறோம்?
Answers
Answered by
0
Answer:
Idk stomata is in plant cells
Answered by
0
உப்பு நீரைக் காட்டிலும் நன்னீரில் வேகமாக மூழ்குகிறோம்
- ஏரியில் நீந்துவதை விட கடலில் நீந்துவது ஆபத்துகள் நிறைந்தது.
- காரணம் மோதும் மற்றும் கொந்தளிக்கும் அலைகள் எளிதில் நீந்துபவரை மூழ்கடித்து ஆபத்தினை ஏற்படுத்த இயலும்.
- ஆனால் உண்மையில் 90% மூழ்குதல் நன்னீரில் தான் ஏற்படுகிறது.
- உவர் நீரைவிட நன்னீர் அதிக அளவு நம் இரத்தத்தை ஒத்த கலவை ஆகும்.
- நன்னீர் நுரையீரல்களுக்குள் செல்லும் பொழுது சவ்வூடு பரவல் முறையில் அது நம் இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
- இதனால் இரத்தம் அதிக அளவு நீர்த்துப்போகும் நிலை ஏற்படுகிறது.
- இதனால் இரத்த அணுக்கள் வெடித்து உறுப்புகள் செயலிழக்கின்றன.
- இவை நிகழ 2 அல்லது 3 நிமிடங்கள் ஆகின்றன.
Similar questions
Hindi,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago