1984ல் தொழிலக வாயுப் பேரிடர் நிகழ்ந்த இடம்
அ) டெல்லி ஆ) புனே
இ) போபால் ஈ) நொய்டா
Answers
Answered by
3
Explanation:
Good morning
Have a great day
Be happy and healthy ❤️
^_________^
குறைந்த அளவுத் தீ பரவும் வேகம்
அ) 1 – 3 மீ / நொடி ஆ) 3 – 5 மீ / நொடி
இ) 4 – 6 மீ / நொடி ஈ) 6 – 8 மீ / நொடி
Answered by
0
போபால்
- தொழிலகங்களில் ஏற்படும் பேரிடர்கள் 4 வகைகளாக உள்ளது.
- அவை முறையே தீ விபத்து, வெடித்தல், நச்சுப் புகை வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியன ஆகும்.
- இதற்கு காரணம் தொழிற்சாலைகளில் மூலப்பொருட்களை கையாளுதல், கழிவுப் பொருட்களை வெளியேற்றவது, உற்பத்திப் பொருட்களை பராமரித்தல் என எல்லாமே வெவ்வேறு விதமாக உள்ளது.
- மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நச்சுப் புகை வெளியேற்ற பேரிடர் நிகழ்ந்தது.
- 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி மெத்தில் ஐசோ சயனைடு என்ற நச்சுப் புகையானது வெளியேறி காற்றுடன் கலந்தது.
- இதனால் கிட்டதட்ட 10000க்கும் மேற்பட்டோர் வாயு வெளியேறிய 3 நாட்களுக்குள் இறந்தனர்.
- இந்த விளைவின் காரணமாக 1994க்குள் 25000 பேர் இறந்தனர்.
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago