வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால்லப் எனும் ஒலி தோன்றுகிறது.
Answers
n = 21 மற்றும் x = 7
இரண்டு தாவரங்களில் உள்ள பண்புகளை ஒரே தாவரத்தில் சேர்ப்பதன் மூலம் ஒரு புதிய தாவரம் தோற்றுவிக்கபடுகின்றன.
உருவான புதிய தாவரமானது கலப்புயிரி என்று அழைக்கபடுகிறது.
இது விரும்பத்தக்க பண்புகளை கொண்ட தாவரமாக இருக்கும்.
மேலும் பெற்றோர் தாவரத்தை விட உயர்ந்த தரமாக இருக்கும்.
மனிதன் முதன் முதலில் டிரிட்டிக்கேல் என்னும் ஒரு தானிய வகையை கலப்பின முறையை பயன்படுத்தி உருவாக்கினான்.
இது கோதுமை மற்றும் ரை என்ற இரு தாவரங்களின் பண்பை எடுத்து உருவாக்கப்பட்ட கலப்புயிரி வளமற்றதாக காணப்பட்டது.
இதனை வளமுடையதாக மாற்ற கால்ச்சிசினை பயன்படுத்தினான்.
கால்ச்சிசின் என்னும் வேதிபொருளின் பண்பானது தாவரத்தில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிப்பாக மாற்றுவதாகும்.
இவ்வாறு உருவானதே டிரிட்டிக்கேல் என்னும் ஹெக்சாபிளாய்டு ஆகும்.
2n = 6x = 42
2n = 42 ; n = 21
6x = 42 ; x = 7