India Languages, asked by licprajerode, 10 months ago

சொல்லின் முன் பகுதி வீடு கட்ட உதவும்; பின் பகுதி ஆடை நெய்ய உதவும்; இரண்டையும் சேர்த்தால் ஊர்ப்பெயர் காணலாம்.

Answers

Answered by Anonymous
2

chengalpattu

sengal-veedu katta

pattu-aadai neiya

erandaiyum serthal chengalpatuu

Similar questions