இன்றைய சூழலில் கொரானாவின் தாக்கமும் அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஒரு பக்க அளவில் எழுதுக
Answers
Answered by
7
Explanation:
இப்போதைக்கு, நமக்கு கூடுதல் தகவல்கள் கிடைக்கும் வரையில், நாம் எவ்வளவு அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதைச் சொல்வது உண்மையிலேயே கடினமானது'' என்று டாக்டர் கோல்டிங் கூறுகிறார்.
``எங்கே தொடங்கியது என்பதை உறுதி செய்யாத வரையில், எங்களுக்கு அது எளிதானதாக இருக்கப் போவதில்லை'' என்கிறார் அவர்.
``மனிதர்களை முதன்முறையாக எந்த வைரஸ் தாக்கினாலும் நாம் கவலைப்பட்டாக வேண்டியுள்ளது. ஏனெனில் முதலாவது தடையை நாம் தாண்டியாக வேண்டும்'' என்று பேராசிரியர் பால் கூறுகிறார்.
``மனிதனின் உயிரணுவுக்குள் சென்று, பிரியத் தொடங்கிவிட்டால், வேகமாக, அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பிரியக் கூடியதாக அது மாறிவிடும்.''
please mark me as brainliest .
Similar questions