பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய
படிப்பு.
அ. தனிநபர்கள்
ஆ. நிறுவனங்கள்
இ. நாடு
ஈ. மொத்தங்கள
Answers
Answered by
17
Answer:
இ )மொத்தங்கள்...........
Answered by
1
மொத்தங்கள்
- பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும்.
- மேலும் ஒட்டு மொத்த தேசிய வருவாய், வேலை வாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி முதலியனவற்றினை உள்ளிடக்கிய படிப்பு பேரியல் பொருளாதாரம் ஆகும்.
- பேரியல் பொருளாதாரம் ஆனது தனிநபர்கள், நிறுவனங்கள், நாடு என மொத்தத்தினைப் பற்றிய படிப்பு ஆகும்.
- பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் வருவாய் கோட்பாடு என்பது ஆகும்.
- வேலைவாய்ப்பு, தேசிய வருவாய், பண வீக்கம், வணிகச் சுழற்சி, வறுமை, ஏற்றத்தாழ்வு, வேறுபாடு, முதலீடு மற்றும் சேமிப்பு, மூலதன ஆக்கம், பன்னாட்டு வாணிபம், பன்னாட்டு வாணிகச் சமநிலை மற்றும் பன்னாட்டு செலுத்துதலின் சமநிலை, பொருளாதார வளர்ச்சி முதலியன பேரியல் பொருளாதார பாடங்கள் ஆகும்.
Similar questions