" மேக்ரே" (Macro) என்ற வார்த்தையை
அறிமுகப்படுத்தியவர் யார்?
அ. ஆடம்ஸ்மித்
ஆ. ஜே.எம். கீன்ஸ்
இ. ராக்னர் பிரிக்ஸ்
ஈ. காரல் மார்க்ஸ
Answers
Answered by
0
Answer:
please ask your question in Hindi or English.
Answered by
1
ராக்னர் பிரிக்ஸ்
- மேக்ரே (Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் ராக்னர் பிரிக்ஸ் ஆவார்.
- பொருளியல் பாடம் ஆனது இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- அவை முறையே நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் ஆகும்.
- ரேக்னர் ஃபிர்ஸ்ச் என்பவர் பொருளியல் அறிவியலுக்காக முதல் நோபல் பரிசினைப் பெற்றவர் ஆவார்.
- இவர் நார்வே நாட்டினை சார்ந்த பொருளியல் வல்லுனர் ஆவர்.
- தற்போது இவர் பொருளியலில் இணை பெறுநராக உள்ளார்.
- 1933 ஆம் ஆண்டு ரேக்னர் ஃபிர்ஸ்ச் மைக்ரோ (Micro), மேக்ரோ (Macro) என்ற இரு சொற்களை உருவாக்கினார்.
- மைக்ரோ என்பதன் பொருள் சிறிய அல்லது நுண்ணிய என்பது ஆகும்.
- மேக்ரோ என்பதன் பொருள் பெரிய என்பது ஆகும்.
Similar questions