பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
அ. சொத்து மற்றும் நலமும்
ஆ. உற்பத்தி மற்றும் நுகர்வு
இ. தேவையும் மற்றும் அளிப்பும்
ஈ. நுண்ணியல் மற்றும் பேரியல
Answers
Answered by
2
Answer:
ஈ. நுண்ணியல் மற்றும் பேரியல
Explanation:
hope it helps u
#Tamil ponnu :)
Answered by
0
நுண்ணியல் மற்றும் பேரியல்
பொருளியல்
- மக்கள் பயன்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் பொருட்கள், அதன் உற்பத்தி, பரவல், நுகர்வு முதலியனவற்றினையும், அதனால் ஏற்படும் தாக்கத்தினையும் பற்றிய படிப்பே பொருளியல் ஆகும்.
- பொருளியல் பாடம் ஆனது இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- அவை முறையே நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் ஆகும்.
- பொருளியல் அறிவியலுக்காக முதல் நோபல் பரிசினைப் பெற்றவர், நார்வே நாட்டினை சார்ந்த பொருளியல் வல்லுனர் ரேக்னர் ஃபிர்ஸ்ச் ஆவர்.
- 1933 ஆம் ஆண்டு ரேக்னர் ஃபிர்ஸ்ச் மைக்ரோ, மேக்ரோ என்ற இரு சொற்களை உருவாக்கினார்.
- மைக்ரோ என்பதன் பொருள் சிறிய என்பது ஆகும்.
- மேக்ரோ என்பதன் பொருள் பெரிய என்பது ஆகும்.
Similar questions