ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.
அ. நாடுகளின் செல்வம்
ஆ. பொது கோட்பாடு
இ. மூலதனம்
ஈ. பொது நிதி
Answers
Answered by
0
Answer:
அ. நாடுகளின் செல்வம்
Explanation:
hope it helps u
:)
Answered by
1
பொது கோட்பாடு
- பொருளியல் பாடம் ஆனது இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- அவை முறையே நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் ஆகும்.
- 1936 ஆம் ஆண்டு ஜான் மேனாட் கீன்ஸ் என்பவர் வேலை வாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு என்ற நூலினை வெளியிட்டார்.
- இந்த நூலில் பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவம் பற்றிய தகவல் உள்ளது.
- பொருளாதார பெரு மந்தம் ஏற்பட்ட காலத்தில், பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்குதல் மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் உழைப்பாளர்கள் இருந்த நிலை முதலியனவற்றினை சரிசெய்யும் வழியினை ஜே.எம். கீன்ஸ் கூறினார்.
- எனவே ஜே.எம். கீன்ஸ் நவீன பேரியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
Similar questions