Economy, asked by prasad5177, 10 months ago

பொதுவான விலையின் தொடர் உயர்வை
குறிப்பிடும் கருத்து ___________ஆகும்.
அ. மொத்த விலைக் குறியீடு
ஆ. வாணிபச் சுழல்
இ. பண வீக்கம்
ஈ. தேசிய வருவாய்

Answers

Answered by akshusurekha398562
0

Answer:

I am sorry I don't know ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️

Answered by steffiaspinno
0

பண வீக்கம்

  • பே‌ரிய‌ல் பொருளாதார‌ம் எ‌ன்பது பொருளாதார அமை‌ப்பு முழுமையையு‌ம் படி‌ப்பது ஆகு‌‌ம்.
  • பே‌ரிய‌ல் பொருளாதார‌த்‌தி‌ன் பர‌ப்பு எ‌ல்லை ஆனது ‌மிக‌ப் பெ‌ரியதாக ம‌ற்று‌ம் தேசிய வருவா‌ய், பண வீக்கம், வாணிபச் சுழற்சி, வறுமை மற்றும் வேலையி‌ன்மை, பொருளாதார வளர்ச்சி ம‌ற்று‌ம் பொருளாதார கொ‌‌ள்கைக‌ள் முத‌லிய  மு‌க்‌கிய பகு‌திகளை உ‌ள்ளட‌க்‌கியதாக உ‌ள்ளது.
  • பண வீக்கம் (Inflation) எ‌ன்பது பொதுவான விலை அள‌வி‌ன் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து ஆகு‌ம்.
  • மொ‌த்த ‌விலை கு‌‌றி‌யீ‌ட்டு எ‌ண் ம‌ற்று‌ம் நுக‌ர்வோ‌ர் ‌விலை கு‌றி‌யீ‌ட்டு எ‌ண் போ‌ன்ற ‌விலை கு‌றி‌யீ‌ட்டு எ‌ண்களை‌ப் பய‌ன்படு‌த்‌தி மொ‌த்த ‌விலை அள‌வினை ம‌தி‌ப்‌பிடுவது ‌மிகவு‌ம்  அவ‌சியமாக உ‌ள்ளது.  
Similar questions