Economy, asked by naima5447, 10 months ago

ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை
பொருளாதார நடவடிக்கைகளை
குறிப்பிடுக.
அ. உற்பத்தி மற்றும் பகிர்வும்
ஆ. உற்பத்தி மற்றும் பரிமாற்றம்
இ. உற்பத்தி மற்றும் நுகர்வு
ஈ. உற்பத்தி மற்றும் சந்தையிடுக

Answers

Answered by MAXHAR
0

உற்பத்தி மற்றும் நுகர்வு

Answered by steffiaspinno
0

உற்பத்தி மற்றும் நுகர்வு

பொருளாதார அமை‌ப்பு  

  • ம‌க்க‌ள் த‌ங்க‌ள் ‌வா‌ழ்‌வி‌ன்‌ ‌பிழை‌ப்‌பினை அமை‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் முறையை கு‌றி‌ப்பத‌ற்கு  பொருளாதார அமை‌ப்பு ‌‌எ‌ன்று பெய‌ர் என ஏ.ஜே. பிரவுண் எ‌ன்பவ‌ர் பொருளாதார அமை‌ப்‌பினை வரையறை செ‌ய்தா‌ர்.
  • பொருளாதார அமை‌ப்பு எ‌ன்பது நுக‌ர்‌வோ‌ரி‌ன் ‌விரு‌ப்ப‌ங்களை பூ‌ர்‌த்‌தி செ‌ய்வத‌ற்கான பொரு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் சேவைகளை தயா‌ரி‌க்கு‌ம் உ‌ற்ப‌த்‌தியாள‌ர் ம‌ற்று‌ம் ப‌ணியாள‌ர்களு‌க்கு இடையே உ‌ள்ள கூ‌ட்டுறவு ஆகு‌ம் என  ஜே.ஆர். ஹிக்ஸ் எ‌ன்பவ‌ர் வரையறை செ‌ய்து‌ள்ளா‌ர்.  
  • ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைக‌ள் உ‌ற்ப‌த்‌தி ம‌ற்று‌ம் நுக‌ர்வு ஆகு‌ம்.
  • உ‌ற்ப‌‌த்‌தி ம‌ற்று‌ம் நுக‌ர்வு ஆ‌கிய இரு பொருளாதார நடவடி‌க்கைக‌ளி‌ன் தலையாய நோ‌க்க‌ம் பொருளாதார அள‌வி‌ல் வள‌ர்‌ச்‌சி‌யினை அடைவது ஆகு‌ம்.  
Similar questions