ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது அ. உற்பத்தி துறை ஆ. நுகர்வு துறை இ. அரசு துறை ஈ. மேலே கூறப்பட்ட அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
Translation in English
Answered by
0
மேலே கூறப்பட்ட அனைத்தும்
- பொருளாதார அமைப்பில் உற்பத்தி துறை, நுகர்வு துறை மற்றும் அரசுத் துறை முதலியன உள்ளன.
- பொருளாதார அமைப்பு என்பது நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கு இடையே உள்ள கூட்டுறவு ஆகும் என ஜே.ஆர். ஹிக்ஸ் என்பவர் வரையறை செய்துள்ளார்.
- மக்கள் தங்கள் வாழ்வின் பிழைப்பினை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பதற்கு பொருளாதார அமைப்பு என்று பெயர் என ஏ.ஜே. பிரவுண் என்பவர் பொருளாதார அமைப்பினை வரையறை செய்தார்.
- ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகும்.
- இதன் தலையாய நோக்கம் பொருளாதார அளவில் வளர்ச்சியினை அடைவது ஆகும்.
Similar questions