தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார
நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார
அமைப்பை குறிப்பிடும் பதம்
____________ஆகும்.
அ. முதலாளித்துவ பொருளாதாரம்
ஆ. சமத்துவ பொருளாதாரம்
இ. உலகமயத்துவ பொருளாதாரஓட்டம்
ஈ. கலப்புப் பபொருளாதாரம்
Answers
Answered by
0
Answer:
please ask your question in Hindi or English I can't understand it.
Answered by
0
கலப்புப் பொருளாதாரம்
- பொருளாதார அமைப்பு முறை ஆனது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு, சமத்துவ பொருளாதார அமைப்பு மற்றும் கலப்பு பொருளாதார அமைப்பு என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- இதில் கலப்பு பொருளாதார அமைப்பு ஆனது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு மற்றும் சமத்துவ பொருளாதார அமைப்பு ஆகிய இரண்டின் இயல்புகளை உள்ளடக்கியதாக உள்ளது.
- தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் கலப்பு பொருளாதார அமைப்பு ஆகும்.
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பு மற்றும் சமத்துவ பொருளாதார அமைப்பு முறைகளில் உள்ள தீமைகள் மற்றும் குறைகளை களைய கலப்பு பொருளாதார அமைப்பு முறை ஆனது உதவுகிறது.
Similar questions