திறந்துவிடப்பட்ட பொருளதாரத்தின் வட்ட
ஓட்ட மாதிரி என்பது _________ஆகும்
அ. இரு துறை மாதிரி
ஆ. முத்துறை மாதிரி
இ. நான்கு துறை மாதிரி
ஈ. மேல் சொல்லப்பட்ட அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
i cannot able to understand
Explanation:
Answered by
0
நான்கு துறை மாதிரி
- உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பதற்கு மாதிரி என்று பெயர்.
- பொருளாதார மாதிரிகள் கணிதம், வரை படங்கள் மற்றும் சமன்பாடு முதலியனவைகளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்படுகிறது.
- வருவாய் ஓட்ட மாதிரிகள் இரண்டு துறை மாதிரி, மூன்று துறை மாதிரி, நான்கு துறை மாதிரி என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
நான்கு துறை மாதிரி (Four Sector Model)
- நான்கு துறை மாதிரி ஆனது இல்லத் துறை, நிறுவனத் துறை, அரசு துறை மற்றும் வெளியுறவுத் துறை முதலியவற்றினை உடைய பொருளாதார மாதிரி ஆகும்.
- திறந்துவிடப்பட்ட பொருளதாரத்தின் வட்ட ஓட்ட மாதிரி என்பது நான்கு துறை மாதிரி ஆகும்.
Similar questions