ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of time)
குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும்
பதம் ________ஆகும்.
அ. உற்பத்தி
ஆ. இருப்பு
இ. மாறிலி
ஈ. ஓட்டம்
Answers
Answered by
0
Hi !
ஓட்டம் is your answer
Hope this helps
Answered by
0
இருப்பு
- பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையையும் படிப்பது ஆகும்.
- இருப்பு மாறிலி மற்றும் ஓடும் மாறிலி என பேரியல் பொருளாதாரத்தில் உள்ள பொருளாதார ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் மாறிலிகளை இரு வகையாக பிரிக்கலாம்.
- காலத்தினை அடிப்படையாக கொண்டு இருப்பு மாறிலி மற்றும் ஓடும் மாறிலி ஆகிய இரு மாறிலிகளும் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.
- ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of time) குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் சொல்லே இருப்பு ஆகும்.
- பேரியல் பொருளாதாரத்தில் பண அளிப்பு, வேலை இல்லாமையின் அளவு, வெளி நாட்டு மாற்று இருப்பு மற்றும் மூலதனம் முதலியன இருப்பு மாறிலிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
Similar questions