முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக
Answers
Answered by
3
முதலாளித்துவத்தின் நன்மைகள்
தானாக இயங்குதல்
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அரசின் எந்தவொரு தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே இயங்கும்.
வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் திறமையான உத்தம அளவில் அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படுகிறது.
கடின உழைப்பிற்கு வெகுமதி
- அதிக திறனால் தொழில் முனைவோர்கள் அதிக இலாபம் பெறுதல், கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுதல் முதலியன உள்ளன.
பொருளாதார முன்னேற்றம்
- உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அளவுகள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் மிக அதிகமாக மாறும்.
நுகர்வோர் இறையாண்மை
- நுகர்வோரை திருப்தி செய்வதையே அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தன.
மூலதன ஆக்க வீதம் அதிகரித்தல்
- மூலதன ஆக்க வீதம் அதிகரிக்க மற்றும் சேமிப்பு, முதலீடு அதிகரிக்க வழி வகுக்கும்.
Similar questions