இரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக
Answers
Answered by
0
Answer:
sorry your language is not understandable
Answered by
2
இரு துறை சுழல் ஓட்ட மாதிரி
இல்லத் துறை (Household Sector)
- பொருட்கள் மற்றும் பணிகளை வாங்கும் ஒரே துறை இல்லத் துறை ஆகும்.
- அதே போல் நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்தி காரணிகளை அளிக்கும் ஒரே துறை இல்லத் துறை ஆகும்.
- நிறுவனத் துறை தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்க இல்லத் துறை தன் அனைத்து வருவாயினையும் பயன்படுத்துகிறது.
நிறுவனத் துறை (Firm Sector)
- பொருட்கள் மற்றும் பணிகளை இல்லத் துறைக்கு விற்பனை செய்வதன் மூலம் நிறுவனத் துறை வருவாய் ஈட்டுகிறது.
- இது தன் அனைத்து உற்பத்தியினையும் இல்லத் துறைக்கு விற்பனை செய்கிறது.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
5 months ago
Physics,
11 months ago
Geography,
11 months ago