Economy, asked by Hohil2879, 9 months ago

முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

Answers

Answered by steffiaspinno
3

முதலாளித்துவ‌ம்  

  • மைய ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வா‌ய் தடை‌யி‌ல்லா ச‌ந்தை முறை உ‌ள்ளது.
  • சமன‌ம் அ‌ற்ற ‌நிலை‌யி‌ல் வருவா‌ய் ப‌ங்‌கீடு ‌உ‌ள்ளது.
  • த‌னியா‌ர் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் வச‌ம் உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ரிமை உ‌ள்ளது.
  • இலாப‌ம் பெறுவதே இத‌ன் பொருளாதார நோ‌க்க‌ம் ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் உ‌ள்‌ளீடு க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் ம‌ட்டு‌ம் அர‌சி‌ன் ப‌ங்கு இரு‌க்கு‌ம்.  

சமத்துவ‌ம்  

  • மைய ‌பிர‌ச்சனை‌க்கு ‌தீ‌ர்வா‌ய் ம‌த்‌திய ‌தி‌ட்ட  முறை உ‌ள்ளது.
  • சமமான ‌நிலை‌யி‌ல் வருவா‌ய் ப‌ங்‌கீடு ‌உ‌ள்ளது.
  • அரசு பொது  ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் வச‌ம் உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் உ‌ரிமை உ‌ள்ளது.
  • சமூக நலனை அ‌ளி‌ப்பதே  இத‌ன் பொருளாதார நோ‌க்க‌ம் ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் முழு ஈடுபா‌ட்டி‌லு‌ம் அர‌சி‌ன் ப‌ங்கு இரு‌க்கு‌ம்.
Similar questions