முதன்மைதுறை என்பது
____________
அ. தொழில்
ஆ. வியாபாரம்
இ.விவசாயம்
ஈ.கட்டடம் கட்டுதல்
Answers
Answered by
1
Answer:
அ. தொழில்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
விவசாயம்
தேசிய வருவாய்
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பே அந்த நாட்டின் தேசிய வருவாய் ஆகும்.
- ஒரு நாட்டின் தேசிய வருவாய் ஆனது உற்பத்தி, வருமானம் மற்றும் செலவு ஆகிய மூன்று முறைகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
உற்பத்தி முறை
- ஒரு நாட்டின் உற்பத்தியினை கணக்கிடுவதே உற்பத்தி முறை ஆகும்.
- இது சரக்கு முறை என்று அழைக்கப்படுகிறது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறைகளின் பங்கை மதிப்பிட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை என பொருளாதாரம் பிரிக்கப்படுகிறது.
- இவற்றில் முதன்மைத் துறையாக இருப்பது விவசாயத் துறை ஆகும்.
- தேசிய உற்பத்தி என்பது விவசாயம், தொழில், வணிகம் முதலிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏற்படும் மொத்த உற்பத்தி ஆகும்.
Similar questions