நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.
Answers
Answered by
0
Answer:
thanks for give question. nots my language I'm sorry.
Answered by
2
நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பின் செயல்பாடு
- ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகள் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகும்.
- உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரு பொருளாதார நடவடிக்கைகளின் தலையாய நோக்கம் பொருளாதார அளவில் வளர்ச்சியினை அடைவது ஆகும்.
- உற்பத்தி மற்றும் நுகர்வு பணிக்கு பகிர்வு பணி உதவுகிறது.
- உற்பத்தி மற்றும் நுகர்வு ஆனது பல்வேறு பொருளாதார மற்றும் பொருளாதார அல்லாத நடவடிக்கையால் பாதிக்கப்படுகிறது.
- போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை, பிற பணிகள் முதலியன முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் ஆகும்.
- சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுது போக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல் போன்றவை பொருளாதாரத்தின் மற்ற முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
Similar questions