எவற்றைக் கூட்டி வருமான முறையில்
தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?
அ. வருவாய்
ஆ. வரி
இ. செலவு
ஈ. வருமானம்
Answers
Answered by
0
வருமானம்
தேசிய வருவாய்
- தேசிய வருவாய் என்பது ஓரு வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும்.
- நமது சுய தேவைகளுக்காக அல்லது சேமிப்பிற்காக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் பண மதிப்பு தேசிய வருவாயில் சேர்க்கப்படுகிறது.
- தேசிய வருவாயை அளவிடுவதற்கு மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
- அவை முறையே உற்பத்தி முறை, வருவாய் முறை மற்றும் செலவு முறை ஆகும்.
வருமான முறை
- வருமான முறை என்பது தேசிய வருவாயை கணக்கிடும் ஒரு முறையாகும்.
- உற்பத்தி நிலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட காரணிகள் பெற்ற அனைத்து வித வருமானங்களையும் கூட்டி தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது.
- வருமான முறையை காரணிகள் சம்பாதிக்கும் முறை என்றும் அழைக்கலாம்.
Similar questions
Chemistry,
5 months ago
Science,
10 months ago
Biology,
10 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago