மூன்றாம் துறை ____________எனவும்
அழைக்கப்படுகிறது.
அ. பணிகள்
ஆ. வருமானம்
இ. தொழில்
ஈ.உற்பத்தி
Answers
Answered by
1
பணிகள்
தேசிய வருவாய்
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பே அந்த நாட்டின் தேசிய வருவாய் ஆகும்.
- ஒரு நாட்டின் தேசிய வருவாய் ஆனது உற்பத்தி, வருமானம் மற்றும் செலவு ஆகிய மூன்று முறைகளை பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது.
உற்பத்தி முறை
- ஒரு நாட்டின் உற்பத்தியினை கணக்கிடுவதே உற்பத்தி முறை ஆகும்.
- இது சரக்கு முறை என்று அழைக்கப்படுகிறது.
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் துறைகளின் பங்கை மதிப்பிட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் துறை என பொருளாதாரம் பிரிக்கப்படுகிறது.
- இவற்றில் முதன்மைத் துறையாக இருப்பது விவசாயத் துறை ஆகும்.
- இரண்டாம் துறையாக உற்பத்தியினை மேற்கொள்ளும் தொழில்துறையும், மூன்றாம் துறையாக விற்பனை மற்றும் சேவைகளை உடைய பணிகள் துறையும் (வங்கித்துறை) உள்ளது.
Answered by
6
Explanation:
hope it helps you
அ. பணிகள்
Similar questions
Hindi,
5 months ago
Science,
5 months ago
Political Science,
5 months ago
Economy,
11 months ago
Science,
11 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago