கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது
மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?
அ. செலவிடக்கூடிய வருமானம்
ஆ. தனிநபர் வருமானம்
இ. NNP
ஈ. GNP
Answers
Answered by
1
GNP
செலவிடக்கூடிய வருமானம்
- செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் - நேர்முக வரிகள் ஆகும்.
- எனவே இது தனிநபர் வருமானத்தினை விட மதிப்பில் சிறியது ஆகும்.
தனிநபர் வருமானம்
- தனி நபர் வருமானம் = தேசிய வருமானம் - (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள்.
- எனவே இது நிகர தேசிய உற்பத்தியை விட மதிப்பில் சிறியதாக இருக்கும்.
நிகர தேசிய உற்பத்தி
- NNP = GNP – தேய்மான கழிவு ஆகும்.
- எனவே இது மொத்த தேசிய உற்பத்தியை விட மதிப்பில் சிறியது ஆகும்.
- எனவே GNP மிகப்பெரிய எண்ணாக இருக்கும்.
மொத்த தேசிய உற்பத்தி (GNP)
- சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்.
Similar questions