Economy, asked by Yougesh6516, 10 months ago

____________ துறையில் செலவு
முறையில் தேசிய வருவாய்
மதிப்பிடப்படுகிறது.
அ. கட்டடத்துறை
ஆ. விவசாயத் துறை
இ. பணித்துறை
ஈ. வங்கித் துறை

Answers

Answered by sanjaypaal2007
0

Answer:

I can't understand your language

Explanation:

Answered by steffiaspinno
0

க‌ட்டட‌த்துறை

தே‌சிய வருவா‌ய் கண‌க்க‌ிட‌ல்

  • ஒரு நா‌ட்டி‌ன் தே‌சிய வருவா‌ய் ஆனது  உ‌ற்ப‌த்‌தி, வரு‌மான‌ம் ம‌ற்று‌ம் செலவு ஆ‌கிய மூ‌ன்று முறைக‌ளை பய‌ன்படு‌த்‌தி கண‌க்‌கிட‌ப்படு‌கிறது.

செலவு முறை

  • ஒரு ஆ‌‌ண்டி‌ல் சமுதாய‌த்‌தி‌ல் உ‌ள்ளவ‌ர்களா‌ல் மே‌ற்கொ‌‌‌ள்ள‌ப்படு‌ம் மொ‌த்த செலவுக‌ள் அனை‌த்‌தினையு‌ம் கூ‌ட்டி தே‌சிய வருவா‌ய் கண‌க்‌கிட‌ப்படு‌‌கிறது.
  • செலவு முறை‌யி‌ல் தே‌சிய வருவா‌ய் ஆனது தனிநபர் சுய நுகர்வு செலவுகள், நிகர உள்நாட்டு முதலீடு, அரசின் கொள்முதல் செலவு, முதலீட்டு பொருள் வாங்கும் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி முத‌‌லிய செலவுகளை கூ‌ட்டி கண‌க்‌கிட‌ப்படு‌கிறது.  
  • மொ‌த்த செ‌ல‌வி‌‌ற்கான சம‌ன்பாடு  GNP = C + I + G + (X-M) ஆகு‌ம்.
  • க‌ட்டட‌த்துறையில் செலவு முறையில் தேசிய வருவாய்  மதிப்பிடப்படுகிறது.
Similar questions