ஒரு நாட்டின் ___________ செயலை
தேசிய வருவாய் குறிப்பிடுகிறது.
அ. தொழில்
ஆ. விவசாயம்
இ. பொருளாதாரம்
ஈ. நுகர்வு
Answers
Answered by
0
பொருளாதாரம்
தேசிய வருவாய்
- ஒரு நாட்டில் உள்ள உழைப்பு மற்றும் முதலீடு ஆகியன சேர்ந்து அங்கு காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன.
- இதுவே அந்த நாட்டின் உடைய நிகர ஆண்டு வருமானம் அல்லது தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத் தொகை ஆகும் என பொருளியல் அறிஞர் ஆல்ஃபர்ட் மார்ஷல் கூறினார்.
தேசிய வருவாயின் பயன்கள்
- தேசிய வருவாய் ஆனது ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை விளக்குகிறது.
- தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரத்தினை பொருளாதார வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், அரசு, வியாபாரிகள், உலக வங்கி மற்றும் IMF முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
- தேசிய வருவாய் ஆனது நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக பகுத்தாய்வு செய்யப்படுகிறது.
Answered by
1
Vanakam Nanba!
Option c ) poruladharam
Nandri ♡♡
Similar questions