மொத்த மதிப்பிலிருந்து ___________ ஐ
கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?
அ. வருமானம்
ஆ. தேய்மானம்
இ. செலவு
ஈ. முடிவடைந்த பொருட்களின் மதிப்பு
Answers
Answered by
0
Answer:
sorry broo, i can't understand ur language
if u want help plz write in English.
Explanation:
hope u understand ☺️☺️☺️☺️
Answered by
0
தேய்மானம்
- மொத்த மதிப்பில் இருந்து தேய்மானத்தினை கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உருவாகும் தேய்மானத்தினை கழித்த பின்னர் கிடைக்கும் நிகர உற்பத்திக்கு நிகர உள் நாட்டு உற்பத்தி என்று பெயர்.
- ஒரு நாட்டில் சில முதலீட்டுக் கருவிகளை உற்பத்தி செய்யும் போது அந்த முதலீட்டுக் கருவியில் தேய்மானம் ஏற்படலாம் அல்லது பழுதடைந்து விடலாம் அல்லது முதலீட்டுக் கருவி முழுவதுமான பயனற்று போகலாம்.
- எனவே தேய்மான மதிப்பினை மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து (GDP) கழித்து விட்டால் நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) கிடைக்கும்.
- அதாவது நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP – தேய்மானம் ஆகும்.
- இதே போல நிகர தேசிய உற்பத்தி NNP = GNP – தேய்மான கழிவு ஆகும்.
Similar questions