தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.
Answers
Answered by
1
Answer:
plz write in english/hindi
plz mark as brainlist
Answered by
5
தேசிய வருவாய் இலக்கணம்
- ஒரு நாட்டில் உள்ள உழைப்பு மற்றும் முதலீடு ஆகியன சேர்ந்து அங்கு காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன.
- இதுவே அந்த நாட்டின் உடைய நிகர ஆண்டு வருமானம் அல்லது தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத் தொகை ஆகும் என பொருளியல் அறிஞர் ஆல்ஃபர்ட் மார்ஷல் கூறினார்.
- ஓர் ஆண்டில் பொருளாதாரத்தின் உற்பத்தி அமைப்பில் இருந்து பண்டங்களும் பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நிகர வெளியீடாக அவை இறுதி நிலை நுகர்வோர் உடைய கைகளுக்கு செல்கின்றன அல்லது அந்த நாட்டில் இருக்கக் கூடிய மூலதனப் பொருட்களின் இருப்போடு நிகர கூடுதலாக சேர்கிறது என பொருளியல் அறிஞர் சைமன் குஸ்நட்ஸ் கூறினார்.
Similar questions