GNPக்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது
Answers
Answered by
1
GNPக்கும் NNPக்கும் உள்ள தொடர்பு
மொத்த தேசிய உற்பத்தி (GNP)
- மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் ஆகும்.
- மேலும் இதில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்ககூடிய வருமானமும் (நிகர ஏற்றுமதி) சேர்க்கப்படுகிறது.
நிகர தேசிய உற்பத்தி (NNP)
- நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும்.
- நிகர தேசிய உற்பத்தி என்பது மொத்த தேசிய உற்பத்தியில் இருந்து தேய்மானத்தின் மதிப்பு மற்றும் முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின்பு கிடைப்பது ஆகும்.
GNPக்கும் NNPக்கும் உள்ள தொடர்பு
- NNP = GNP – தேய்மான கழிவு
Similar questions