தனிநபர் வருமானம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Hope it will help you.
Mark as Brainliest Answer
Attachments:
Answered by
4
தனி நபர் வருமானம்
- ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்க பெறும் மொத்த வருமானம் அந்த நாட்டின் தனி நபர் வருமானம் என அழைக்கப்படுகிறது.
- அந்த வருமானம் வட்டியாகவோ அல்லது கூலியாகவோ அல்லது வாரமாகவோ இருக்கலாம்.
- அந்த வட்டி அல்லது கூலியினை ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டினால் கிடைப்பதே தனி நபர் வருமானம் ஆகும்.
- தனி நபர் வருமானம் ஆனது தேசிய வருமானத்திற்கு சமமாக இருக்காது.
- ஏனென்றால் தனி நபர் வருமானத்துடன் மாற்று செலுத்துதல்கள் உள்ளன.
- தனி நபர் வருமானம் = தேசிய வருமானம் - (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள்
Similar questions