தனிநபர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம்
என்ன?
Answers
Answered by
2
Answer:
So sorry not able to understand it....
please ask it in english...
Stay Home Stay safe
..
take care....
Answered by
1
தனிநபர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம்
தனிநபர் வருமானம்
- ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்க பெறும் மொத்த வருமானம் அந்த நாட்டின் தனி நபர் வருமானம் என அழைக்கப்படுகிறது.
- அந்த வருமானம் வட்டியாகவோ அல்லது கூலியாகவோ அல்லது வாரமாகவோ இருக்கலாம்.
- தனி நபர் வருமானம் = தேசிய வருமானம் - (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள்
செலவிடக்கூடிய வருமானம்
- செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் செலவு செய்யக்கூடிய வருமானத்தைக் குறிக்கிறது.
- செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முகவரிகளைக் கழித்தால் கிடைப்பதாகும்.
- செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் - நேர்முகவரிகள்
Similar questions