தேசிய வருவாய் கணக்கிடுதலில் ""இருமுறை கணக்கீட்டுப் பிரச்சனைக்கு என்ன தீர்வு?
Answers
Answer:
முதன்மைதுறை என்பது
(a) தொழில் (b) வியாபாரம் (c) விவசாயம் (d) கட்டடம் கட்டுதல்
2.
GNP=______+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.
(a) NNP (b) NDP (c) GDP (d) தனிநபர் வருமானம்
3.
இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________
(a) ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 (b) மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 (c) மார்ச் 1 முதல் மார்ச் 16 (d) ஜனவரி 1 முதல் டிசம்பர் 31
4.
உற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு _______ என அழைக்கப்படுகிறது.
(a) காரணி செலவில் NNP (b) சந்தை விலையில் NNP (c) காரணி செலவில் GNP (d) தலைவீத வருமானம்
5.
மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.
(a) தனியார் துறை (b) உள்துறை (c) பொதுத் துறை (d) எதுவும் இல்லை
3 x 2 = 6
6.
தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.
7.
NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?
8.
தனிநபர் வருமானம் என்றால் என்ன?
3 x 3 = 9
9.
தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.
10.
தேசிய வருவாய் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுப் பிரச்சனைக்கு என்ன தீர்வு?
11.
தேசிய வருவாயின் பயன்களைப் பட்டியிலிடுக.
2 x 5 = 10
12.
தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக
13.
பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி
தேசிய வருவாய் கணக்கிடுதலில் இருமுறை கணக்கீட்டுப் பிரச்சனைக்கு தீர்வு
உற்பத்தி முறையில் தேசிய வருவாய் கணக்கிடல்
- ஒரு நாட்டின் உற்பத்தியினை கணக்கிடுவதே உற்பத்தி முறை ஆகும்.
- இது சரக்கு முறை என்று அழைக்கப்படுகிறது.
- தேசிய உற்பத்தி என்பது விவசாயம், தொழில், வணிகம் முதலிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏற்படும் மொத்த உற்பத்தி ஆகும்.
- ஒரு துறையின் உள்ளீடு ஆனது மற்றொரு துறையின் வெளியீடு இருக்க வாய்ப்பு இருப்பதால் ஒரே பொருள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை கணக்கில் வர வாய்ப்பு உள்ளது.
- இதற்கு இருமுறை கணக்கிடல் என்று பெயர்.
- இறுதி பொருட்களின் மதிப்பு அல்லது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட மதிப்புக் கூட்டலை கணக்கில் எடுத்துக் கொண்டு மேற்கண்ட பிரச்சனையை தவிர்க்கலாம்.