தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
Answers
Answered by
0
தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
.............
Answered by
0
தேசிய வருவாய் மற்றும் பொதுநலன்
- ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார அந்தஸ்தும் அந்த நாட்டின் தேசிய வருவாயைப் பொறுத்தே அமைகிறது.
- ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலைவீத வருமானம் மற்றும் அதன் ஆண்டு வளர்ச்சி வீதம் அடிப்படையில் அளவிடப்படுகிறது.
- தலைவீத வருமானம் அதிகமாக உள்ள நாடு ஆனது நல்ல வாழ்க்கைத் தரத்துடன் அதிக பொருளாதார நலனையும் பெற்றதாக இருக்கும்.
- பொது நலன் என்பது பொருட்கள் மற்றும் பணிகளின் அளிப்பை சார்ந்து உள்ளது.
- பணக்காரர்களுக்காகவே ஆடம்பர பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
- பொருளாதார நலன் குறியீட்டெண்ணாக தலைவீத வருமானம் உள்ளது.
- பொருளாதார நலனை கணக்கிடுவதில் முக்கிய குறியிட்டெண்ணாக இருப்பது PQLI ஆகும்.
Similar questions
English,
5 months ago
Computer Science,
5 months ago
History,
5 months ago
Economy,
10 months ago
Math,
1 year ago