தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி
Answers
Answered by
2
தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி
தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி
Answered by
4
தேசிய வருவாயின் முக்கியத்துவம்
- பொருளாதாரத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் முக்கியத்துவம் மற்றும் தேசிய வருமானத்தில் அந்த துறைகளின் பங்களிப்பு முதலியனவற்றினை அறிய தேசிய வருவாய் கணக்கீடு உதவுகிறது.
- பொருள்களை உற்பத்தி செய்தல், பகிர்தல், செலவு செய்தல், சேமித்தல், அதன் மீது வரி விதித்தல் முதலியன தேசிய வருவாய் கணக்கீட்டின் மூலம் அறியப்படுகிறது.
- பொருளாதாரத்தினை சரியான பாதையில் கொண்டு செல்ல செய்ய வேண்டிய வழிமுறைகளை கையாள தேசிய வருவாய் ஆய்வு உதவுகிறது.
- தேசிய வருவாய் கணக்கீடு ஆனது திட்டமிடுதல் மற்றும் திட்டங்களின் விளைவுகளை மதிப்பிடுதலுக்கு தேவையான நாட்டின் மொத்த வருமானம், உற்பத்தி, சேமிப்பு மற்றும் நுகர்ச்சியின் அளவு ஆகிய புள்ளி விவரங்களை தருகிறது.
- தேசிய வருமானம் மூலம் கணக்கிடப்படும் தலா வருமானம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை அறிய உதவுகிறது.
- வரி – GDP விகிதம், நடப்புக் கணக்கு பற்றாக்குறை – GDP விகிதம், நிதிப்பற்றாக்குறை - GDP விகிதம், கடன் – GDP விகிதம் முதலியன பேரியல் பொருளாதாரக் காரணிகளை கண்டறிய தேசிய வருவாய் கணக்கீடு உதவுகிறது.
Similar questions