தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக
Answers
Answered by
2
Answer:
sorry , i don't know this language .
Answered by
3
தலைவீத வருமானம்
தேசிய வருவாய்
- ஒரு நாட்டில் உள்ள உழைப்பு மற்றும் முதலீடு ஆகியன சேர்ந்து அங்கு காணப்படும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன.
- இதுவே அந்த நாட்டின் உடைய நிகர ஆண்டு வருமானம் அல்லது தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத் தொகை ஆகும்.
தலா வருமானம்
- ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு தனி நபரின் சராசரி ஆண்டு வருமானம் தலா வருமானம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு நாட்டின் ஒரு ஆண்டின் தேசிய வருமானத்தினை அந்த நாட்டின் அந்த ஆண்டின் மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பது தலா வருமானம் என அழைக்கப்படுகிறது.
- தலா வருமானம் = தேசிய வருமானம் / மக்கள் தொகை ஆகும்.
Similar questions
Hindi,
4 months ago
Math,
4 months ago
Economy,
9 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago