தேசிய வருவாயின் பயன்களைப் பட்டியலிடுக.
Answers
Answered by
1
தேசிய வருவாயின் பயன்கள்
- தேசிய வருவாய், ஒரு நாட்டின் பொருளாதார செயல்திறன் அல்லது உற்பத்தி செயல்திறனை விளக்குகிறது.
- தேசிய வருவாய் பற்றிய புள்ளி விவரத்தினை பொருளாதார வல்லுநர்கள், திட்டமிடுபவர்கள், அரசு, வியாபாரிகள், உலக வங்கி மற்றும் IMF முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.
- தேசிய வருவாய் ஆனது நாட்டின் பல்வேறு நோக்கங்களுக்காக பகுத்தாய்வு செய்யப்படுகிறது.
- தேசிய வருவாய் மக்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய உதவுகிறது.
- பிற நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்துடன் நம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை ஒப்பிட்டுப் பார்க்க தேசிய வருவாய் புள்ளி விவரங்கள் பயன்படுகின்றன.
- மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி அளவினை கணக்கிடவும் தேசிய வருவாய் பயன்படுத்தப்படுகிறது.
Similar questions